இதயம் பேசுகிறது என்ற இந்த நூல் வரலாறு, பூகோள-அரசியல், மத்திய கிழக்கு. மற்றும் இன்றைய உலகில் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் மாறிவரும் வகிபாகம் என்பவற்றை உள்ளடக்கிய சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பாகும். ஆசிரியர். தனது ஆழமான அறிவு மற்றும் நிபுணத்துவத்துடன் பரந்த அளவிலான மாறுபட்ட தலைப்புகளைக் கையாண்டு புதிய கருத்துக்கள் மற்றும் புறநிலைத்தன்மைகளுடன் வாசகர்களை வசியப்படுத்துகிறார். முன்னமே தீரமானிக்கப்பட்ட கருத்துகளோ பக்கச்சார்போ இன்றி ஆழமான பகுப்பாய்வுடன் துல்லியமாகவும் எளிமையாகவும் பல சிக்கலான விடயங்களை எடுத்துக்கூறும் அரிய பண்புகளை வெளிப்படுத்தி வினைத்திறனுடனும் சொல்வன்மையுடனும் உங்களை பயணிக்க வைக்கிறார்.